Tamil Nadu voters has no choice except electing DMK or AIADMK ,these parties are nothing but deep sea and the devil. The Choice is yours!. SC/ST should consider parties headed by SC/ST before casting their votes . Such parties are many we have to choose them and we should caste our vote only to VCK(Viduthalai siruthaikal Katchi,Puthiya thamilagam,Republican party of India and Bahujan samaj party(BSP)Puratchi partham,etc, at No cost our vote should be given to Dravidian parties or any other national and regional parties.
தமிழக மக்கள் AIADMK அல்லது DMK இவை இரண்டில் ஏதாவுது ஒன்றை மட்டும் தேர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயம், இது ஆழமான கடலுக்கும் ,சாத்தனுக்கும் இடையில் மாட்டிகொண்டு தத்தளிக்கும் ஒருவனுடைய நிலைமை போன்றது. SC/ST மக்கள் இந்த தேர்தலில் SC/ST தலைமையில் உள்ள கட்சிகளான புதிய தமிழகம் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி,பஹுஜன் சமாஜ் பார்ட்டி ,இந்திய குடியரசு கட்சி ,புரட்சி பரதம் போன்ற கட்சிகளுக்கும் மட்டுமே தங்கள் வாக்கினை அளிக்கவேண்டும் .
No comments:
Post a Comment