The Dalit of India ,
Remembering the Greate,
Messiah of the oppressed,
The exploited and neglected,
And the architect of the Indian constitution.
Bharath Rrathna
Babasheb Dr B.R.Ambedkar
On his 121th Birth day.
அண்ணல் அம்பேத்கர் 121 ஆம் ஆண்டு பிறந்த நாளில் உறுதி எடுப்போம்
1 . அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் சட்டத்தில் அனைவருக்கும் கல்வி மற்றும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு அடிப்படை உரிமையக்கபட்டுள்ளது , நமது இரட்சகர் பிறந்த நாளில் உறுதி எடுப்போம் குடி இறுக்க வீடில்ல அனைவருக்கும் 550 ச அ குறைவில்லா வீடு என்பதையும் அடிப்படை உரிமையாக்க பாடுபட உறுதி எடுப்போம்.
2 . SC/ST நலனுக்கு எதிராக செயல்படும் திராவிட மற்றும் பிற அரசியல் கட்சியில் சுய லாபத்திற்காக இருப்பதை விட்டொழிப்போம்.
3 . மதிய மாநில பொது துறையில் இயங்கும் SC/ST நலசங்கங்கள், தங்களுடைய சம்பள உயர்வு,பதவி உயர்வு ,பணிமாற்றம் குறித்து மட்டுமே கவனம் செலுத்தாமல் கிராமங்களில் படித்துவரும் SC/ST மாணவ மாணவியர்க்கு அவர்களுடைய படிப்பிற்கும் ,வேலை வாய்ப்பிற்கும் வழி காட்ட பாடுபட உறுதி ஏற்போம்.
4.SC/ST மக்களை விலங்கினும் கீழாக நடத்திவரும் இந்து மதத்தின் சூதினை அறியாமல் தொடர்ந்து அந்த மதத்தில் இருந்துவரும் அம்மக்களை ,
இந்து மதம் தவிர எந்த மதத்திலும் இருப்பதற்கு உறுதி எடுப்போம் .
இந்து மதம் தவிர எந்த மதத்திலும் இருப்பதற்கு உறுதி எடுப்போம் .
5. SC/ST மக்களின் இடையே உள்ள உட்சாதி பிரிவினை பார்ப்பதில்லை என்ற உறுதி ஏற்போம்
No comments:
Post a Comment