தலித் மக்கள் à®®ீது இந்துக்கள் திணித்துள்ள ஜாதியையுà®®் -
ஜாதிய அடையாளங்களையுà®®் à®®ுà®±்à®±ாக à®’à®´ித்துக் கட்டாமல்,
அவற்à®±ை வளர்த்தெடுத்தால், அது எத்தகைய ஆபத்தான
நிலைக்கு நம்à®®ை இட்டுச் செல்லுà®®் என்பதற்கு - விà®°ுதுநகர்
à®®ாவட்டத்தில் உள்ள வத்திà®°ாயிà®°ுப்பு புதுப்பட்டி ஓர்
எடுத்துக்காட்டு. கடந்த இரு à®®ாதங்களாக, இங்குள்ள
இரு பட்டியல் சாதியினரிடையே நடைபெà®±்à®±ு வருà®®்
à®®ோதல்களைத் தொடர்ந்து, இரு தரப்பிலுà®®்
à®’à®°ுவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். இது, இந்த
à®®ாவட்டத்தில் மட்டுà®®ே தொடர்ந்து நடைபெà®±்à®±ு வருà®®்
தனித்ததொà®°ு பிரச்சினை என்à®±ாலுà®®், தேà®°்தல் நெà®°ுà®™்குà®®்
தருணத்தில் இதுபோன்à®± à®…à®°ுவெà®±ுப்புகள், பிà®± இடங்களுக்குà®®்
பரவுà®®் பேà®°ாபத்து இருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளாக, இப்பகுதி மக்களிடையே
நீடித்துவருà®®் பகைà®®ைக்கு, உட்சாதி à®®ுரண்பாடுகளைத் தவிà®°,
வேà®±ு எந்த காரணமுà®®் இருப்பதாகக் கண்டறிய
à®®ுடியவில்லை. இம்à®®ுரண்களைத் தீà®°்க்கவுà®®்,
நல்லுறவை வளர்த்தெடுத்து, à®’à®±்à®±ுà®®ையைப்
பேணியிà®°ுக்கவுà®®் வேண்டிய இரு à®®ுக்கிய தலித் கட்சிகளின்
அலட்சியம் - இம்à®®ுரணை à®®ேலுà®®் கூà®°்à®®ையாக்கியுள்ளது.
அது மட்டுமல்ல, இத்தகைய பிà®°ிவினைகளே இவர்களுடைய
கட்சிகளை வளர்க்குà®®் à®®ூலதனமாகவுà®®் இருக்கின்றன!
இவ்வரலாà®±்à®±ுக் குà®±்றத்தை பிà®± கட்சிகள், à®…à®®ைப்புகள்,
à®…à®±ிவுஜீவிகள் என அனைவருà®®் வேடிக்கை
பாà®°்த்துக் கொண்டிà®°ுக்கின்றனர்.
சாதிய சமூக à®…à®®ைப்புக்கு எதிà®°ாகத் திரண்டெà®´ுந்து
போà®°ாடுவது நம் லட்சியமாக இருந்திà®°ுக்குà®®ானால்,
இத்தகைய à®®ோதல்களுக்குà®®், அதற்கு வழிவகுக்குà®®்
உட்சாதி புனைவுகளுக்குà®®் எந்த à®®ுகாந்திà®°à®®ுà®®்
இருந்திà®°ுக்காது. à®…à®®்பேத்கரியத்தை உள்வாà®™்கிக் கொள்ளாத
à®…à®±ிவு ஜீவிகள், à®…à®°ைகுà®±ை à®…à®±ிவாளிகள், மற்றவர்களின்
உட்சாதியை காரணமாக்கியே தங்களுடைய உட்சாதி
உணர்வை நியாயப்படுத்திக் கொள்ளுà®®் à®…à®®ைப்புகள்/
செயல்வீà®°à®°்கள், இவர்களுக்கான தத்துவங்களை
உருவாக்கிவருà®®் விளிà®®்புநிலை "வரலாà®±்à®±ு ஆய்வாளர்'கள்
ஆகியோà®°ே இச்சிக்கலை à®®ோதலாக வளர்த்தெடுத்த
காரணிகள். இத்தகைய à®®ோதல்களைத் தடுக்க, உட்சாதி
வீà®°à®°்கள் என்ன தீà®°்வை வைத்திà®°ுக்கிà®±ாà®°்கள்? "உட்சாதி
பிà®°ிவுகளுà®®் à®…à®®ைப்புகளுà®®் இருக்கலாà®®்; ஆனால்
à®’à®°ுவருக்கொà®°ுவர் à®®ோதிக் கொள்ளக் கூடாது' என்à®±
கடைந்தெடுத்த அயேõக்கியத்தனத்தைதான் இவர்களால்
தீà®°்வாக சொல்ல à®®ுடிகிறது!
வர்ணாசிரமம் பொய் என்பது எந்தளவுக்கு உண்à®®ையோ,
அந்தளவுக்கு சாதியுà®®்/உட்சாதியுà®®் பொய். இதன் à®®ீது
கட்டப்படுà®®் எத்தகைய அடித்தட்டு வீரக் கதையாடல்களுà®®்
பொய்யாகவே இருக்க à®®ுடியுà®®்.
சாதியவாதிகளுக்குà®®் உட்சாதியவாதிகளுக்குà®®் எந்த
வேà®±ுபாடுà®®் இல்லை. தலித், à®…à®°ுந்ததியர் எனப் பிà®°ித்து
செயல்படுà®®் à®®ாà®°்க்சிஸ்டுகளுக்குà®®் இப்பிரச்சினை à®’à®°ு பாடம்.
உட்சாதிப் பெà®°ுà®®ைகளால் à®…à®°ுந்ததியர்களுà®®், புதிà®°ை
வண்ணாà®°்களுà®®் பலியாக்கப்படுகிà®±ாà®°்கள் என்கிà®±
உண்à®®ைகூடவா இவர்களுக்கு உறைக்கவில்லை?
பன்னூà®±்à®±ாண்டுகளாக நம்à®®ை ஒடுக்கி, நம்à®®ீதான
இழிவுகளுக்கெல்லாà®®் à®®ூலகாரணமாக இருக்குà®®்
சாதியத்திà®±்குà®®், சாதி அடையாளங்களுக்குà®®் à®®ுà®±்à®±ிலுà®®்
எதிà®°ான, à®’à®°ு பொது அடையாளத்திà®±்குள் தலித்துகள்
அணியமாவதை எது தடுக்கிறது? சாதி அடையாளத்தை
சுமக்க வேண்டுà®®் என்à®±ு வலியுà®±ுத்துகின்றவர்களின் இலக்கு
என்ன? சாதி இந்துக்களுக்கு வேண்டுà®®ானால்,
இழிவான சாதி அடையாளங்கள் பெà®°ுà®®ையாக
இருக்கலாà®®். அதேபோன்à®± அடையாளங்களை
நம்à®®ீது வரித்துக் கொள்வது (சமஸ்கிà®°ுதமயமாக்கல்),
நம்à®®ை இந்து புதைகுà®´ிக்குள் வீà®´்த்தி, கொல்லுà®®் சதித்
திட்டமேயன்à®±ி வேà®±ென்ன?
பிறப்பின் அடிப்படையில் சமத்துவத்தை மறுக்குà®®்
ஜனநாயகமற்à®± à®’à®°ு நிà®±ுவனமே சாதி à®…à®®ைப்பு.
இதற்கு à®…à®™்கீகாà®°à®®் வழங்கி, ஆதிக்கம் செலுத்துà®®்
சுரண்டல் à®…à®®ைப்புக்குப் பெயர்தான் இந்து மதம்.
காலங்காலமாக இடஒதுக்கீடு கேட்டுà®®்,
தங்கள் à®®ீதான வன்கொடுà®®ைகளை எதிà®°்த்துà®®்,
அரசியல் அதிகாரத்திà®±்காகவுà®®், பொà®°ுளியல்
à®®ுன்னேà®±்றங்களுக்குà®®் குரல் கொடுக்கக்கூடிய
தலித் à®…à®®ைப்புகள் - இன்றளவுà®®் நம்à®®ுடைய
கேடுகளுக்கெல்லாà®®் அடிப்படைக் காரணமாக இருக்குà®®்
இந்து மதத்தை கேள்வி கேட்கவோ, அதை
மறுதலிக்கவோ à®®ுன்வரவில்லை என்பது à®’à®°ு
சமூகக் குà®±்றம். தலித்துகள் இதிலிà®°ுந்து விடுதலை
பெà®±ுவது தான் à®…à®®்பேத்கரியப் புரட்சி. இந்து அடிà®®ைகளாக
இருந்து கொண்டு சுகம் காண்பதுà®®், உரிà®®ைகளைக்
கோà®°ுவதுà®®் எதிà®°்ப்புரட்சி.
இப்பிரச்சினையைத் தீà®°்ப்பதற்கு à®®ுன்னுà®°ிà®®ை
அளித்து - à®…à®®்பேத்கரியவாதிகள், à®…à®±ிவு ஜீவிகள்,
பத்திà®°ிகையாளர்கள், சமூக நீதி சிந்தனையாளர்கள்
à®’à®°ு குà®´ுவாக இப்பகுதிகளுக்கு சென்à®±ு தீவிரப்
பிரச்சாரத்தை à®®ுன்னெடுக்க வேண்டுà®®். à®…à®®்பேத்கர்
நூà®±்à®±ாண்டு விà®´ா கொண்டாட்டங்களுக்குப் பிறகு
தலித்துகளிடையே உருவான எழுச்சியுà®®்
உத்வேகமுà®®், 20 ஆண்டுகளிலேயே திசைà®®ாà®±ி,
அதிலுà®®் குà®±ிப்பாக à®…à®®்பேத்கர் சிலையையொட்டியே
சர்ச்சை உருவாகுà®®் எனில் (வத்திà®°ாயிà®°ுப்பு
புதுப்பட்டியில் உள்ள à®…à®®்பேத்கர்
சிலையே அரசியலாக்கப்பட்டிà®°ுக்கிறது), இதைவிட
பெà®°ிய துà®°ோகத்தை யாà®°ுà®®் அவருக்கு செய்துவிட à®®ுடியாது.
தலித் à®®ுரசு ஆசிà®°ியர் குà®´ு வியாழன், 14 அக்டோபர் 2010
நன்à®±ி -கீà®±்à®±ு வலைதளம்